حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Fil (The Elephant) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-Fil (The Elephant)

  • Surah 105 of 114
  • Meccan
  • 5 verses
  • Arabic name: الفيل

Surah Al-Fil (الفيل), "The Elephant", is a Meccan surah with 5 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 5 verses: choose one for its tafsir

Surah Al-Fil ( The Elephant ) - தமிழ்

Surah Al-Fil ( The Elephant ) - Aya count 5

Al-Fil (The Elephant) 5 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 105-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 601-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الفيل مكية، عدد آياتها 5، وترتيبها 105 في المصحف، وتبدأ في الصفحة 601 من مصحف المدينة النبوية.

سورة الفيل بالعربية · الصفحة 601 من المصحف · تفسير السورة

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ ﴿١﴾

(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ ﴿٢﴾

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ ﴿٤﴾

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ ﴿٥﴾

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.