حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Ma'un (Small Kindnesses) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-Ma'un (The Small kindnesses)

  • Surah 107 of 114
  • Meccan
  • 7 verses
  • Arabic name: الماعون

Surah Al-Ma'un (الماعون), "The Small kindnesses", is a Meccan surah with 7 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 7 verses: choose one for its tafsir

Surah Al-Ma'un ( Small Kindnesses ) - தமிழ்

Surah Al-Ma'un ( Small Kindnesses ) - Aya count 7

Al-Ma'un (Small Kindnesses) 7 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 107-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 602-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الماعون مكية، عدد آياتها 7، وترتيبها 107 في المصحف، وتبدأ في الصفحة 602 من مصحف المدينة النبوية.

سورة الماعون بالعربية · الصفحة 602 من المصحف · تفسير السورة

أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿١﴾

(நபியே!) நியாயத்தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ﴿٢﴾

பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿٣﴾

மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.

فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾

இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾

அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ﴿٦﴾

அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ ﴿٧﴾

மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.