حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Kauther (A River in Paradise) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-Kawthar (The Abundance)

  • Surah 108 of 114
  • Meccan
  • 3 verses
  • Arabic name: الكوثر

Surah Al-Kawthar (الكوثر), "The Abundance", is a Meccan surah with 3 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 3 verses: choose one for its tafsir

Surah Al-Kauther ( A River in Paradise) - தமிழ்

Surah Al-Kauther ( A River in Paradise) - Aya count 3

Al-Kauther (A River in Paradise) 3 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 108-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 602-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الكوثر مكية، عدد آياتها 3، وترتيبها 108 في المصحف، وتبدأ في الصفحة 602 من مصحف المدينة النبوية.

سورة الكوثر بالعربية · الصفحة 602 من المصحف · تفسير السورة

إِنَّآ أَعْطَيْنَٰكَ ٱلْكَوْثَرَ ﴿١﴾

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.

فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ ﴿٢﴾

எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.

إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ ﴿٣﴾

நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.