حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Kafiroon (The Disbelievers) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-Kafirun (The Disbelievers)

  • Surah 109 of 114
  • Meccan
  • 6 verses
  • Arabic name: الكافرون

Surah Al-Kafirun (الكافرون), "The Disbelievers", is a Meccan surah with 6 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 6 verses: choose one for its tafsir

Surah Al-Kafiroon ( The Disbelievers ) - தமிழ்

Surah Al-Kafiroon ( The Disbelievers ) - Aya count 6

Al-Kafiroon (The Disbelievers) 6 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 109-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 603-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الكافرون مكية، عدد آياتها 6، وترتيبها 109 في المصحف، وتبدأ في الصفحة 603 من مصحف المدينة النبوية.

سورة الكافرون بالعربية · الصفحة 603 من المصحف · تفسير السورة

قُلْ يَٰٓأَيُّهَا ٱلْكَٰفِرُونَ ﴿١﴾

(நபியே!) நீர் சொல்வீராக: "காஃபிர்களே!

لَآ أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾

நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ ﴿٣﴾

இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.

وَلَآ أَنَا۠ عَابِدٌۭ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾

அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.

وَلَآ أَنتُمْ عَٰبِدُونَ مَآ أَعْبُدُ ﴿٥﴾

மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.

لَكُمْ دِينُكُمْ وَلِىَ دِينِ ﴿٦﴾

உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்."