حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

An-Nasr (The Help) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah An-Nasr (The Divine Support)

  • Surah 110 of 114
  • Medinan
  • 3 verses
  • Arabic name: النصر

Surah An-Nasr (النصر), "The Divine Support", is a Medinan surah with 3 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 3 verses: choose one for its tafsir

Surah An-Nasr ( The Help ) - தமிழ்

Surah An-Nasr ( The Help ) - Aya count 3

An-Nasr (The Help) 3 வசனங்களைக் கொண்ட ஒரு மதனீ அத்தியாயம். இது குர்ஆனின் 110-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 603-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة النصر مدنية، عدد آياتها 3، وترتيبها 110 في المصحف، وتبدأ في الصفحة 603 من مصحف المدينة النبوية.

سورة النصر بالعربية · الصفحة 603 من المصحف · تفسير السورة

إِذَا جَآءَ نَصْرُ ٱللَّهِ وَٱلْفَتْحُ ﴿١﴾

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,

وَرَأَيْتَ ٱلنَّاسَ يَدْخُلُونَ فِى دِينِ ٱللَّهِ أَفْوَاجًۭا ﴿٢﴾

மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَٱسْتَغْفِرْهُ ۚ إِنَّهُۥ كَانَ تَوَّابًۢا ﴿٣﴾

உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் "தவ்பாவை" (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.