حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Masad (The Palm Fibre) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-Masad (The Palm Fiber)

  • Surah 111 of 114
  • Meccan
  • 5 verses
  • Arabic name: المسد

Surah Al-Masad (المسد), "The Palm Fiber", is a Meccan surah with 5 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 5 verses: choose one for its tafsir

Surah Al-Masad ( The Palm Fibre ) - தமிழ்

Surah Al-Masad ( The Palm Fibre ) - Aya count 5

Al-Masad (The Palm Fibre) 5 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 111-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 603-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة المسد مكية، عدد آياتها 5، وترتيبها 111 في المصحف، وتبدأ في الصفحة 603 من مصحف المدينة النبوية.

سورة المسد بالعربية · الصفحة 603 من المصحف · تفسير السورة

تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ ﴿١﴾

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.

مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ﴿٢﴾

அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.

سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ ﴿٣﴾

விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.

وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ ﴿٤﴾

விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,

فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ ﴿٥﴾

அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).