حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Ikhlas (Sincerity) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-Ikhlas (The Sincerity)

  • Surah 112 of 114
  • Meccan
  • 4 verses
  • Arabic name: الإخلاص

Surah Al-Ikhlas (الإخلاص), "The Sincerity", is a Meccan surah with 4 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 4 verses: choose one for its tafsir

Surah Al-Ikhlas ( Sincerity ) - தமிழ்

Surah Al-Ikhlas ( Sincerity ) - Aya count 4

Al-Ikhlas (Sincerity) 4 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 112-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 604-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الإخلاص مكية، عدد آياتها 4، وترتيبها 112 في المصحف، وتبدأ في الصفحة 604 من مصحف المدينة النبوية.

سورة الإخلاص بالعربية · الصفحة 604 من المصحف · تفسير السورة

قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ﴿١﴾

(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

ٱللَّهُ ٱلصَّمَدُ ﴿٢﴾

அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.

وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ﴿٤﴾

அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.