حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Falaq (The Daybreak) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-Falaq (The Daybreak)

  • Surah 113 of 114
  • Meccan
  • 5 verses
  • Arabic name: الفلق

Surah Al-Falaq (الفلق), "The Daybreak", is a Meccan surah with 5 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 5 verses: choose one for its tafsir

Surah Al-Falaq ( The Daybreak ) - தமிழ்

Surah Al-Falaq ( The Daybreak ) - Aya count 5

Al-Falaq (The Daybreak) 5 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 113-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 604-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الفلق مكية، عدد آياتها 5، وترتيبها 113 في المصحف، وتبدأ في الصفحة 604 من مصحف المدينة النبوية.

سورة الفلق بالعربية · الصفحة 604 من المصحف · تفسير السورة

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ﴿١﴾

(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.

مِن شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾

அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾

இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ ﴿٤﴾

இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾

பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).