حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

As-Sharh (The Opening Forth) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Ash-Sharh (The Relief)

  • Surah 94 of 114
  • Meccan
  • 8 verses
  • Arabic name: الشرح

Surah Ash-Sharh (الشرح), "The Relief", is a Meccan surah with 8 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 8 verses: choose one for its tafsir

Surah As-Sharh ( The Opening Forth) - தமிழ்

Surah As-Sharh ( The Opening Forth) - Aya count 8

As-Sharh (The Opening Forth) 8 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 94-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 596-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الشرح مكية، عدد آياتها 8، وترتيبها 94 في المصحف، وتبدأ في الصفحة 596 من مصحف المدينة النبوية.

سورة الشرح بالعربية · الصفحة 596 من المصحف · تفسير السورة

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾

நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾

மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.

ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾

அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ﴿٤﴾

மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ﴿٥﴾

ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا ﴿٦﴾

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ﴿٧﴾

எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب ﴿٨﴾

மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.