حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Asr (The Time) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-'Asr (The Declining Day)

  • Surah 103 of 114
  • Meccan
  • 3 verses
  • Arabic name: العصر

Surah Al-'Asr (العصر), "The Declining Day", is a Meccan surah with 3 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 3 verses: choose one for its tafsir

Surah Al-Asr ( The Time ) - தமிழ்

Surah Al-Asr ( The Time ) - Aya count 3

Al-Asr (The Time) 3 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 103-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 601-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة العصر مكية، عدد آياتها 3، وترتيبها 103 في المصحف، وتبدأ في الصفحة 601 من مصحف المدينة النبوية.

سورة العصر بالعربية · الصفحة 601 من المصحف · تفسير السورة

وَٱلْعَصْرِ ﴿١﴾

காலத்தின் மீது சத்தியமாக.

إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ ﴿٢﴾

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوْاْ بِٱلْحَقِّ وَتَوَاصَوْاْ بِٱلصَّبْرِ ﴿٣﴾

ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).