حول العالمالقرآن الكريمالرئيسية
القرآن الكريم

Al-Humazah (The Slanderer) – தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் அரபு மூலம்

About Surah Al-Humazah (The Traducer)

  • Surah 104 of 114
  • Meccan
  • 9 verses
  • Arabic name: الهمزة

Surah Al-Humazah (الهمزة), "The Traducer", is a Meccan surah with 9 verses. On Around The World every verse has its own page that brings together the Arabic text, the Sa'di and Jalalayn tafsir, the English meaning and related topics. Choose a verse number below.

All 9 verses: choose one for its tafsir

Surah Al-Humazah ( The Slanderer ) - தமிழ்

Surah Al-Humazah ( The Slanderer ) - Aya count 9

Al-Humazah (The Slanderer) 9 வசனங்களைக் கொண்ட ஒரு மக்கீ அத்தியாயம். இது குர்ஆனின் 104-வது அத்தியாயமாகும்; மதீனா முஸ்ஹஃபின் 601-வது பக்கத்தில் தொடங்குகிறது.

سورة الهمزة مكية، عدد آياتها 9، وترتيبها 104 في المصحف، وتبدأ في الصفحة 601 من مصحف المدينة النبوية.

سورة الهمزة بالعربية · الصفحة 601 من المصحف · تفسير السورة

وَيْلٌۭ لِّكُلِّ هُمَزَةٍۢ لُّمَزَةٍ ﴿١﴾

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.

ٱلَّذِى جَمَعَ مَالًۭا وَعَدَّدَهُۥ ﴿٢﴾

(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.

يَحْسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخْلَدَهُۥ ﴿٣﴾

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.

كَلَّا ۖ لَيُنۢبَذَنَّ فِى ٱلْحُطَمَةِ ﴿٤﴾

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحُطَمَةُ ﴿٥﴾

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?

نَارُ ٱللَّهِ ٱلْمُوقَدَةُ ﴿٦﴾

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.

ٱلَّتِى تَطَّلِعُ عَلَى ٱلْأَفْـِٔدَةِ ﴿٧﴾

அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌۭ ﴿٨﴾

நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.

فِى عَمَدٍۢ مُّمَدَّدَةٍۭ ﴿٩﴾

நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).